தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைநிற்கவேண்டும் செயல்களைத் தொடங்குவதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம் , சிங்கம் , விருச்சிகம் , கும்பம் என்னும் இராசிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைநிற்கவேண்டுங் காரியங்களைத் தொடங்குதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்ற இராசிகள். (விதான. மரபி. 5, உரை.) (Astrol.) The four signs of the zodiac, auspicious for works of long-standing nature, viz., iṭapam, cirikam, viruccikam, kumpam;

வின்சுலோ
  • ''s.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthira +. (Astrol.) The four signs of the zodiac, auspicious for works of long-standing nature, viz.iṭapam,ciṅkam, viruccikam, kumpam; நிலைநிற்கவேண்டுங்காரியங்களைத் தொடங்குதற்கு ஏற்றனவாகக் கருதப்படும்இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்ற இராசிகள்.(விதான. மரபி. 5, உரை.)