தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று. ஈஷணாத்திரயம். Three;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. three, திரி. திரயாங்கம், திரியாங்கம், the three members of a calendar. திரயோதசி, the 13th day of each lunar fortnight. திரராசிகம், rule of three.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூன்று.

வின்சுலோ
  • [tirayam] ''s.'' Three. It is suffixed to words from Sanscrit, as குணத்திரயம், three qualities. W. p. 387. TRAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < traya. Three; மூன்று.ஈஷணாத்திரயம்.