தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருண்டை ; மாலைவகை ; வைக்கோற்புரிக் கற்றை ; திண்ணை ; கட்டட எழுதக வேலை ; கொத்துக்கரண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதக வேலைக்குதவுங் கொத்துக்கரண்டி. Loc. Mason's trowel for cornice work;
  • திண்ணை. Tinn. 5. pial;
  • வைக்கோற்புரிக்கற்றை. (w.) 4. Wisp of straw put under a load on a bullock's back;
  • கட்டட எழுதகவேலை. (w.) 3. Chaplet, cornice, coping;
  • மாலைவகை. ஒட்டிய திரணையோடு (சிலப். 22, 43). 2, A kind of garland;
  • உருண்டை. 1. Ball, anything globular;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (திரளு) a ball, anything twisted and made round, உருண்டை; 2. a chaplet or fillet of a pillar cornice, any globular work in architecture, திரண்டது; 3. a wisp of straw laid under the burden of a bullock.

வின்சுலோ
  • [tirṇai] ''s.'' Ball, any thing globular, உருண்டை. 2. A chaplet, fillet, pillar, cor nice, or any globular of cylindrical work in turnery or architecture, &c., திரண்டது. 3. A wisp of straw put under the load of a bullock, வைக்கோற்றிரணை. ''(c.)'' [''ex'' திரள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரள்-. 1. Ball, anything globular; உருண்டை. 2. A kind of garland; மாலைவகை. ஒட்டிய திரணையோடு (சிலப். 22,43). 3. Chaplet, cornice, coping; கட்டட எழுதகவேலை. (W.) 4. Wisp of straw put under aload on a bullock's back; வைக்கோற்புரிக்கற்றை.(W.) 5. Pial; திண்ணை. Tinn.
  • n. < id. Mason'strowel for cornice work; எழுதக வேலைக்குதவுங்கொத்துக்கரண்டி. Loc.