தமிழ் - தமிழ் அகரமுதலி
    அற்பம் ; துரும்பு ; புல் ; செத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செத்தை. திரண மதனைத் திருமுன்னே மாற்றலரிதோ (சிவதரு. பாவ.15). 3. Dried leaves, rubbish;
  • துரும்பு. இல்லிற் றிரண நனியெரித்து (திருக்காளத். பு.13, 26). 2. Straw, stubble;
  • புல். (பிங்.) 1. Grass; gramineous plant;
  • அற்பம். Colloq. 4. Trifle, insignificant thing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grass, straw, துரும்பு; 2. a very little thing or matter, trifle, அற்பம். திரணமாய்ப்பார்க்க, to look contemptuously upon a thing. திரணமாய்ப்பேச, to speak despicably of a thing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அற்பம்.

வின்சுலோ
  • [tiraṇam] ''s.'' Grass, gramincpus plant. W. p. 383. TRUN'A. 2. A straw, blade of grass or stubble, &c., துரும்பு. 3. ''(fig.)'' A very little thing, a trifle, அற்பம். ''(c.)'' திரணப்பிராயம். As a mere nothing. திரணமாவதுநினைக்கிறதில்லை. You don't re gard me even a little.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tṛṇa. 1. Grass;gramineous plant; புல். (பிங்.) 2. Straw,stubble; துரும்பு. இல்லிற் றிரண நனியெரித்து(திருக்காளத். பு. 13, 26). 3. Dried leaves, rubbish;செத்தை. திரண மதனைத் திருமுன்னே மாற்றலரிதோ(சிவதரு. பாவ. 15). 4. Trifle, insignificant thing;அற்பம். Colloq.