தமிழ் - தமிழ் அகரமுதலி
    நவச்சாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவச்சாரம். (w.) An alkaline salt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an alkaline salt, நவக்ஷாரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எவட்சாரம்.

வின்சுலோ
  • [tirṇcci] ''s.'' An alkaline salt, நவ க்ஷாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An alkaline salt;நவச்சாரம். (W.)