தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துக்குற்றவகை ; சுருங்கல் ; மிளகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருங்குகை. திரங்கன் முருவன் (தேவா. 1155, 3). 1. Being shrivelled, wrinkled, crumpled;
  • . 2. See திரங்கம். (சூடா.)
  • முத்துக்குற்றவகை. சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S. I. I. ii, 78). 3. A flaw in pearls;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. black pepper, மிளகு; 2. v. n. of திரங்கு.

வின்சுலோ
  • [tirngkl] ''s.'' Black pepper, மிளகு. (சது.)
  • ''v. noun.'' Shrivelled, wrinkled, crumpled, திரைதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரங்கு-. 1. Beingshrivelled, wrinkled, crumpled; சுருங்குகை.திரங்கன் முகவன் (தேவா. 1155, 3). 2. See திரங்கம்.(சூடா.) 3. A flaw in pearls; முத்துக்குற்றவகை.சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S. I. I. ii, 78).