தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; வெயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. 1. Light
  • வெயில். 2. Sunshine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • sunshine, light with heat, வெயில்.

வின்சுலோ
  • [tiyōtam] ''s.'' Sunshine, light with heat, வெயில். W. p. 428. DYOTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dyōta. (யாழ்.அக.) 1. Light; ஒளி. 2. Sunshine; வெயில்.