தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலம். ஒருமணித் தியாலம். (யாழ்.அக.) Time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time, part of a day. எத்தியாலமும், always. ஒருமணித்தியாலம், one hour's time.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திசாலம்.

வின்சுலோ
  • [tiyālm] ''s. [vul.]'' Time, as part of a day, நாலிலொருபங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēša-kāla. Time;காலம். ஒருமணித் தியாலம். (யாழ். அக.)