தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றை இடைவிடாது நினைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றைவிடாது நினைத்தல். அமுதலிங்கத்தைத் தியானித்து (திருவானைக்.வரங்.2). To meditate, contemplate, to give undivided attention to a deity an object, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < dhyāna.To meditate, contemplate, to give undividedattention to a deity, an object, etc.; ஒன்றை
    -- 1882 --
    விடாது நினைத்தல். அமுதலிங்கத்தைத் தியானித்து(திருவானைக். வரங். 2).