தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாது சிந்திப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாது சித்நிப்போன். One engaged in uninterrupted religious meditation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. meditate and pray, contemplate, சிந்தி. தியானிப்பு, v. n. contemplation.

வின்சுலோ
  • [tiyāṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To meditate, to contemplate, சிந்் திக்க. 2. To give fixed and undivided attention to a subject, or object, ஒன்றையே நினைக்க. 3. To perform the contemplative part of the daily worship, செபஞ்செய்ய. 4. ''(among Rom. Catholics.)'' To pray, placing the mass book on the head of a person supposed to be possessed of an evil spirit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhyānin. Oneengaged in uninterrupted religious meditation;விடாது சிந்திப்போன்.