தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிந்தனை ; இடையறாச் சிந்தனை ; தியானம் நிறைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See தியானபாரமிதை. ஊனமிஃ றியானமே யுணர்ச்சியோ டுபாயமும் (மணி.26, 45, உரை).
  • அச்டாங்கயோகத்தில் ஒன்றான இடையராச் சிந்தனை. (பிங்) 3. (Yōga.) Steady, uninterrupted contemplation of an object, one of aṣṭāṅkayōkam, q. v.;
  • சிந்தனை. (பிங்.) 1. Meditation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. meditation, inward devotion, யோகிப்பு; 2. suspension of the senses in religious contemplation. தியானத்திலே இருக்க, to be at meditation. தியானம்பண்ண, -செய்ய, to meditate, to contemplate. தியானவான், தியானி, a meditator, one who is given to meditation. தியானசமாதி, sitting in deep contemplation, as a yogi.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யோகம்.

வின்சுலோ
  • [tiyāṉam] ''s.'' Meditation, contemplation, fixed and undivided attention to an object, யூகிப்பு. 2. Profound and abstract con templation of the deity, or of an image formed in the mind, தேவசிந்தனை. 3. Con templation of a religionist in the சரிதை and கிரியை degrees. (See செபத்தியானம்.) 4. The seventh of the eight அங்கயோகம், con sisting of restraining or suspending the senses and contemplating Siva, அஷ் டாங்கயோகத்தொன்று. W. p. 448. DHYANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhyāna. 1. Meditation; சிந்தனை. (பிங்.) 2. See தியானபாரமிதை.ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும் (மணி.26, 45, உரை). 3. (Yōga.) Steady, uninterruptedcontemplation of an object, one of aṣṭāṅka-yōkam, q. v.; அஷ்டாங்கயோகத்தில் ஒன்றான இடையறாச் சிந்தனை. (பிங்.)