தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல் ; கைவிடல் ; கொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவிடுகை. பந்துக்களைத் தியாகம் செய்துவிட்டான். 1. Abandoment, desertion;
  • கொடை. (பிங்.) 2. Offering, gift, donation, present;
  • பிறர்பொருட்டுத் தன்னலமிழக்குந் தன்மை. 3. Spirit of self sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gift, donation, கொடை; 2. liberality, bounty, உதாரம்; 3. leaving, departing from, desertion, abandonment, விடுதல். தியாகம் கொடுக்க, to give presents. தியாகம்வாங்க, to receive presents. தியாகன், தியாகி, a liberal donor, a charitable man. பிராணத்தியாகம், the giving up of life.

வின்சுலோ
  • [tiyākam] ''s.'' Liberality, bounty, gene rosity, உபசரிப்பு. 2. A present, gift, dona tion, கொடை. 3. Leaving, departing from; abandonment, desertion, விடுதல். W. p. 387. TYAGA. ''(c.)'' அவரொருவரிடத்திலும்தியாகம்வாங்குகிறதில்லை.... He receives no present from any one.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tyāga. 1. Abandonment, desertion; கைவிடுகை. பந்துக்களைத்தியாகம்செய்துவிட்டான். 2. Offering, gift, donation, present; கொடை. (பிங்.) 3. Spirit of self-sacrifice; பிறர்பொருட்டுத் தன்னலமிழக்குந் தன்மை.