பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பறைவகை ; மின்கதிர் ; கடல் மீன்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒருவகைப் பறை. (சிலப். 3, 27, உரை.) 1. [M. timila.] A kind of drum;
See திருக்கை. 2. Electrical ray.
மங்கற் சிவப்பு நிறமுள்ளதும் 10 அங்குல நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை. 3. Sea-fish. dull reddish oilive, attaining 10 in. in length, Astrape dipterygia;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the drum of fishermen, பம்பைமேளம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சல்லரி.
வின்சுலோ
[timilai] ''s.'' The drum of fishermen, பம்பைமேளம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. 1. [M.
timila
.] A kindof drum; ஒருவகைப் பறை. (சிலப். 3, 27, உரை.)2. Electrical ray. See திருக்கை. 3. Sea-fish,dull reddish olive, attaining 10 in. in length,
Astrape dipterygia
; மங்கற் சிவப்பு நிறமுள்ளதும்
10
அங்குல நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை.