தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமீன்வகை ; பேரொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரொலி. திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாச.29, 4). Great noise, tumult;
  • பெருமீன்வகை. (பிங்.) A kind of big fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whale, திமிங்கலம்; 2. a great noise. திமிலகுமிலம், joy, jollity, as திமித குமுதம்.

வின்சுலோ
  • [timilm] ''s.'' A whale. (''a contraction of'' திமிங்கிலம்.) 2. A great noise, roars, din, பேரொலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tumula. Greatnoise, tumult; பேரொலி. திமிலநான்மறைசேர்திருப் பெருந்துறையில் (திருவாச. 29, 4).
  • n. < timila. A kind ofbig fish; பெருமீன்வகை. (பிங்.)