தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய் ; உடற்கொழுப்பால் ஏற்படும் மந்தபுத்தி ; காண்க : திமிர்வாயு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேகம் மரத்துப்போவதால் உண்டகும் நோய்வகை. 1. A kind of spasm proceeding from numbness;
  • . 3. See திமிர்வாயு. Colloq.
  • உடற்கொழுப்பால் ஏற்படும் தாமதபுத்தி. 2. Mental sluggishness accompanying corpulence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய்.

வின்சுலோ
  • --திமிர்வாயு, ''s.'' Palsy, pa ralysis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Colloq. 1. A kind of spasm proceeding fromnumbness; தேகம் மரத்துப்போவதால் உண்டாகும்நோய்வகை. 2. Mental sluggishness accompanying corpulence; உடற்கொழுப்பால் ஏற்படும்தாமதபுத்தி. 3. See திமிர்வாயு. Colloq.