தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசுதல் ; தடவுதல் ; அப்புதல் ; வாரி இறைத்தல் ; ஒலித்தல் ; வளர்தல் ; கம்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பித்தல். நிலைதளர்ந் துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19). 3. To tremble, shake;
  • வளர்தல். (W.) 2. (M. timiruka.) To grow, increase, become more intense;
  • பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86). 1. To smear, as sandal paste;
  • ஒலித்தல். (சூடா.) 1. To sound, resound;
  • தடவுதல். ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258). 2. To rub;
  • வாரியிறைத்தல். கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் (நற். 360).- intr. 4. To throw or scatter, as on one's body;
  • அப்புதல். பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347). 3. To apply to, as a flower to the skin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 & 5 v. tr. [K. timir.]1. To smear, as sandal paste; பூசுதல். சாந்தந்திமிர்வோர் (மணி. 19, 86). 2. To rub; தடவுதல்.ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258). 3. To applyto, as a flower to the skin; அப்புதல். பொரிப்பூம்புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347). 4.To throw or scatter, as on one's body; வாரியிறைத்தல். கையிடை வைத்ததுமெய்யிடைத் திமிரும்(நற். 360).--intr. 1. To sound, resound; ஒலித்தல். (சூடா.). 2. [M. timiruka.] To grow,increase, become more intense; வளர்தல். (W.)3. To tremble, shake; கம்பித்தல். நிலைதளர்ந்துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19).