தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருளின் பகைவனான சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இருளின் பகைவன்] சூரியன். (சூடா.) Sun, as the foe of darkness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • ''s.'' The sun as the foe to dark ness, சூரியன்; [''ex'' அரி, enemy.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ari. Sun,as the foe of darkness; [இருளின் பகைவன்]சூரியன். (சூடா.)