தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருள் ; கருநிறம் ; இரவு ; நரகம் ; கண்ணோய் வகை ; மாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாயை. திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே (கதிரைமலை. காதல். 5). Māyā;
  • . 5. See திமிரகாசம். (w.)
  • நரகம். (அக.நி.) 4. Hell;
  • கருநிறம். திமிர மாவுடற் குங்குமச் சேதகந் திமிர (கம்பரா.வரைக்.56) 3. Blackness, dark colour;
  • இரவு. (பிங்.) 2. Night;
  • இருள்.விலகியது திமிரம் (கம்பரா.மூலபல.161); 1. Darkness, obscurity, gloom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness obscurity, இருள்; 2. hell, நரகம்; 3. total blindness resulting from an affection of the optic nerve. திமிராரி, the sun as the destroyer of darkness, திமிரரிபு.

வின்சுலோ
  • [timiram] ''s.'' Darkness, obscurity, gloom, இருள். 2. Hell, நரகம். (சது.) 3. Gutta serena, total blindness from an affection of the optic nerve, குருட்டாட்டம். W. p. 376. TI MIRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < timira. 1. Darkness, obscurity, gloom; இருள். விலகியது திமிரம்(கம்பரா. மூலபல. 161). 2. Night; இரவு. (பிங்.)3. Blackness, dark colour; கருநிறம். திமிரமாவுடற் குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக். 56).4. Hell; நரகம். (அக. நி.) 5. See திமிரகாசம். (W.)
  • n. < timira. Māyā;மாயை. திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே(கதிரைமலை. காதல். 5).