தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி ; குதித்தாடுகை ; உறுதி ; ஈரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதி. (யாழ். அக.) Stability;
  • குதித்தாடுகை. கூத்தரிற் றிமிதமிட்டு (கம்பரா. சேதுப. 42). 2. Dancing;
  • பேரொலி. 1. Noise, bustle;
  • ஈரம். (யாழ். அக.) Dampness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (திமிர்தம்) s. noise, bustle, riot.

வின்சுலோ
  • [timitm] ''s.'' (''properly'' திமிர்தம்.) Noise, bustle, riot, பேரொலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. திமிலம். 1.Noise, bustle; பேரொலி. 2. Dancing; குதித்தாடுகை. கூத்தரிற் றிமிதமிட்டு (கம்பரா. சேதுப. 42).
  • n. prob. துமி. Dampness; ஈரம். (யாழ். அக.)
  • n. prob. stimita. Stability; உறுதி. (யாழ். அக.)