தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரைச்சல். 1. Noise, stir, bustle;

வின்சுலோ
  • ''s.'' Noise, stir, bustle, இரைச்சல். 2. Joy, mirth, joviality, மகி ழ்ச்சி. (See திமிலகுமிலம்.) 3. Abundance, plenty, மிகுதி. 4. Extravagance, profu sion, ஊதாரித்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl.of திமிதம். (J.) 1. Noise, stir, bustle; இரைச்சல். 2. Joy, mirth, joviality; மகிழ்ச்சி. 3.Abundance, plenty; மிகுதி. 4. Extravagance;ஊதாரித்தனம்.