தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திமிசம் ; நிலத்தை இறுகப் பண்ணி மட்டஞ்செய்யுங் கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr. Rammer;
  • See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் (சீவக. 1901). East Indian kino.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. tiniša. East Indiankino. See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத்தழைவயின் (சீவக. 1901).
  • n. < T. dimisa. Rammer; இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr.