திப்பிலாட்டம், s. a kind of fool's play; 2. deception, fraud, வஞ்சனை; 3. puzzling questions, சித்திரப் பேச்சு. திப்பிலாட்டக்காரன், a cheat, a dishonest person.
n. < T.dabbili +. (J.) 1. A kind of play in whichone teases, pinches, pulls the ears of another;பிறனைக் கிள்ளியும் அலைத்தும் ஆடும் விளையாட்டுவகை. 2. Puzzles, riddles; விசித்திரக் கேள்வி.3. Deception, fraud; பித்தலாட்டம்.