பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மருந்துச் சரக்கு , அது கண்ட திப்பிலி , யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See திப்பலி. தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703).
. 2. See திப்பிலிப்பனை.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(a change of பிப்பிலி) the long pepper plant,
piper longum.
கண்டதிப்பிலி, யானைத், -etc. different kinds of it. திப்பிலிமூலம், the long pepper root. திப்பிலி அரிசி, long pepper.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலைவு, ஒருசரக்கு.
வின்சுலோ
[tippili] ''s.'' (''a change of'' பிப்பிலி.) Long pepper plant or fruit, piper longum, ''L.''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
pippalī
. 1. See திப்பலி.தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703). 2. Seeதிப்பிலிப்பனை.