தமிழ் - தமிழ் அகரமுதலி
    திவ்வியம் ; தெய்வத்தன்மையுடையது ; துறக்கம் ; வியக்கத்தக்கது ; சிறந்தது ; காண்க : ஓமம் ; நெல்விசேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஓமம். (மலை.) Bishop's weed.
  • நெல்விசேடம். கெந்தசாலி திப்பியமென் றிவையகத்தரியுந் தண்கழனி (தேவா. 700, 7). 5. A kind of paddy;
  • சிறந்தது. Colloq. 4. That which is excellent ;
  • வியக்கத்தக்கது. பிச்சைப்பாத்திரங் கையினேந்தியது திப்பியம் (மணி. 15, 70). 3. That which is admirable;
  • சுவர்க்கம். செய்கை யடங்குத றிப்பியமாம் (திரிகடு. 43). 2. Heaven;
  • தெய்வத்தன்மையுடைய பொருள். தெய்வங்கொல்லோ திப்பியங்கொல்லோ (மணி. 18, 84). 1. That which is divine, sacred;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is sacred or divine, திவ்வியம்; 2. the ஓமம் plant, sison or bishop's weed.

வின்சுலோ
  • [tippiyam] ''s.'' (''Sa.'' திவ்வியம்.) Divine, sacred. 2. The ஓமம் plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < divya. 1. Thatwhich is divine, sacred; தெய்வத்தன்மையுடையபொருள். தெய்வங்கொல்லோ திப்பியங்கொல்லோ(மணி. 18, 84). 2. Heaven; சுவர்க்கம். செய்கையடங்குத றிப்பியமாம் (திரிகடு. 43). 3. That whichis admirable; வியக்கத்தக்கது. பிச்சைப்பாத்திரங்கையினேந்தியது திப்பியம் (மணி. 15, 70). 4. Thatwhich is excellent; சிறந்தது. Colloq. 5. A kindof paddy; நெல்விசேடம். கெந்தசாலி திப்பியமென்றிவையகத்தரியுந் தண்கழனி (தேவா. 700, 7).
  • n. < dīpya. Bishop'sweed. See ஓமம். (மலை.)