தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தின்னிமாடன்.
  • கண்டவிடங்களிலெல்லாந் தின்போன். Loc. 2. One who eats indiscriminately in all places;

வின்சுலோ
  • [tiṉṉi] ''appel. n. [in combin.]'' An eater, தின்கிறவன்--as பலவீடுதின்னி, one who disgra ces himself by getting his food from others; தாய்த்தகபப்னைத்தின்னி, one who eats the bread of idleness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See தின்னிமாடன்.2. One who eats indiscriminately in all places;கண்டவிடங்களிலெல்லாந் தின்போன். Loc.