தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாள்தோறும் ; கலியுகம் தொடக்கமாகக் கணிக்கப்பட்ட நாட்கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியுகாதி தொடங்கிக் கணித்த தினசங்கியை. Number of days that elapsed from the beginning of the Kali-yuga; --adv. See தினந்தோறும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n.(Astron.) Number of days that elapsed fromthe beginning of the Kali-yuga; கலியுகாதிதொடங்கிக் கணித்த தினசங்கியை.--adv. See தினந்தோறும்.