தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள்தோறும் ; நாட்படித்தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்படித்தரம். Daily allowance; -- adv. See தினந்தோறும்.

வின்சுலோ
  • ''s.'' Daily allowance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n. Dailyallowance; நாட்படித்தரம்.--adv. See தினந்தோறும்.