தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாளுக்குத் தலைவனான சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நாளுக்குத் தலைவன்] சூரியன். தினநாதன் றனயர்தம்பால் (பாரத. திரௌ. 86). Sun, as lord of the day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + nātha.Sun, as lord of the day; [நாளுக்குத் தலைவன்]
    -- 1933 --
    சூரியன். தினநாதன் றனயர்தம்பால் (பாரத. திரெள.86).