தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருத்துதல் ; எழுத்துக் கற்க வரிவடிவின்மேல் பலமுறை எழுதிப் பழகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருத்துதல். தெள்ளமிர்தமூட்டி யுரைதித்தி வளர்த்தெடுத்தோர் (கூளப்ப. 8). 1. To correct, rectify a mistake;
  • எழுத்துக் கற்க வரிவடிவின்மேற் பலமுறை யெழுதிப்பழுகுதல். Loc. 2. To practise handwriting by tracing over a written copy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < திருத்து-. [T.K. diddu.] 1. To correct, rectify a mistake;
    -- 1876 --
    திருத்துதல். தெள்ளமிர்தமூட்டி யுரைதித்தி வளர்த்தெடுத்தோர் (கூளப்ப. 8). 2. To practise hand-writing by tracing over a written copy; எழுத்துக்கற்க வரிவடிவின்மேற் பலமுறை யெழுதிப்பழகுதல்.Loc.