தமிழ் - தமிழ் அகரமுதலி
    துருத்திவாத்தியம் ஊதுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துருத்தி வாத்தியம் ஊதுபவன். கூடு தித்திக்காரனையும் (விறலிவிடு. 288). A piper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தித்தி +.A piper; துருத்தி வாத்தியம் ஊதுபவன். கூடுதித்திக்காரனையும் (விறலிவிடு. 288).