தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசப்பு ; காண்க : நிலவேம்பு ; மலைவேம்பு ; தீ ; கட்டுக்கதை ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நிலவேம்பு. (W.) 3. Creat.
  • 2. See தித்தகம். (மாலை.) .
  • கசப்பு. (பிங்.) 1. Bitterness;
  • அக்கினி. 1. Fire;
  • கட்டுக்கதை. 2. Fable;
  • ஒளி. தித்த தவர் (மேருமந். 1097). Effulgence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • bitterness, கசப்பு; 2. medicinal plant, justicia, நிலவேம்பு; 3. the மலை வேம்பு tree, milia azidarachta; 4. fire, அக்கினி; 5. oil, எண்ணெய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசப்பு.

வின்சுலோ
  • [tittm] ''s.'' Bitter, bitterness, கசப்பு. (சது.) 2. A medicinal plant, நிலவேம்பு, Justicia, ''L.'' 3. The மலைவேம்பு tree. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < digdha. (யாழ். அக.)1. Fire; அக்கினி. 2. Fable; கட்டுக்கதை.
  • n. < tikta. 1. Bitterness;கசப்பு. (பிங்.) 2. See தித்தகம். (மலை.) 3. Creat.See நிலவேம்பு. (W.)
  • n. < dīpta. Effulgence;ஒளி. தித்த தவர் (மேருமந். 1097).