தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திதிட்சை. சமைதமையே திதீக்கை (வேதா. சூ. 11).

வின்சுலோ
  • [titīkkai ] --திதீட்சை, ''s. [in the Vedantic philos.]'' Spiritual contemplation, fixing the mind on one object, ததேகநிஷ் டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < titikṣā. Seeதிதிட்சை. சமைதமையே திதீக்கை (வேதா. சூ. 11).