தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாகிய பொறுமை. Patience, endurance, one of camāti-caṭka-campattu, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. patience, endurance, பொறுமை.

வின்சுலோ
  • [titiṭcai] ''s.'' Patience, endurance, பொறுமை. W. p. 376. TITIKCHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < titikṣā. Patience,endurance, one of camāti-caṭka-campattu,q. v.; சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாகிய பொறுமை.