தமிழ் - தமிழ் அகரமுதலி
    காருவா , அமாவாசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்குக் குறைந்திருப்பது. (பஞ்.) 2. The occasion when the total duration of a titi is less than sixty nāḻikai;
  • அமாவாசை. (W.) 1. New moon day;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அமாவாசி.

வின்சுலோ
  • ''s.'' Day of new moon, அ மாவாசியை. W. p. 376. TITHIKSHAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tithi + kṣaya.1. New moon day; அமாவாசை. (W.) 2. Theoccasion when the total duration of a titiis less than sixty nāḻikai; திதியின் ஆத்தியந்தவியாபகம் அறுபது நாழிகைக்குக் குறைந்திருப்பது.(பஞ்.)