தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பு கடவுளாகிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (காத்தற் கடவுள்) திருமால். திதிகர்த்தாத்தனாய் (பிரபோத. 45, 2). Viṣṇu, as the Preserver;

வின்சுலோ
  • --திதிபரன், ''s.'' The deity, as Preserver, விஷ்ணு. 2. The deity, as awarding to creatures, in this life, the fruits of their former actions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திதி +.Viṣṇu, as the Preserver; [காத்தற் கடவுள்] திருமால். திதிகர்த்தாத்தானாய் (பிரபோத. 45, 2).