தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெஞ்சுரம் ; உறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திண்ணனவு. மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும் (திவ். இயற். பெரியதிரும. 146).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Seeதிண்ணனவு. மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும்(திவ். இயற். பெரியதிரும. 146).