தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியன் ; மன உறுதியுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோதைரியமுள்ளவன்.திண்ணிய ராகப் பெறின் (குறள், 666). 2. Man of courage. strong-willed person;
  • வலியவன். (சூடா.) 1. Strong, robust, powerful man;

வின்சுலோ
  • [tiṇṇiyṉ] ''s.'' A stout, fat person, பரத்தவன், 2. As திண்ணன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Strong, robust, powerful man; வலியவன். (சூடா.)2. Man of courage; strong-willed person;மனோதைரியமுள்ளவன். திண்ணிய ராகப் பெறின்(குறள், 666).