தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவுறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவுறுதி. திண்ணிமையோடு மெல்லச் சார்ந்தநின் (திருவாலவா. 29, 17). Firmness of mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திண்-மை.Firmness of mind; மனவுறுதி. திண்ணிமையோடுமெல்லச் சார்ந்தநின் (திருவாலவா. 29, 17).