தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; வலிமை ; இறுக்கம் ; பொய்ம்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுக்கம். திண்ண மாத்தொளிர் செவ்விளநீர் (கம்பரா. எழுச்சி. 50). 3. Tightness;
  • பொய்ம்மை. (அக. நி.) 4. Falsehood;
  • வலிமை. 2. (M. tiṇṇam.) Vigour, strength, solidity; robustness, power;
  • நிச்சயம். பரகதி திண்ணநண்ணுவர் (தேவா.1111, 10). 1. Certainty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திண்மை, s. strength, vigour, வலிமை; 2. truth, மெய். திண்ணன், திண்ணியன், a stout, fat person; 2. a hunter; one of the hunter tribe, வேடன்.

வின்சுலோ
  • [tiṇṇm] ''s.'' Vigor, strength, solidity, firmness, வலி. 2. ''(c.)'' Truth, verity, cer tainty, மெய்மை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Certainty;நிச்சயம். பரகதி திண்ணநண்ணுவர் (தேவா. 1111, 10).2. [M. tiṇṇam.] Vigour, strength, solidity,robustness, power; வலிமை. 3. Tightness; இறுக்கம். திண்ண மாத்தொளிர் செவ்விளநீர் (கம்பரா.எழுச்சி. 50). 4. Falsehood; பொய்ம்மை. (அக. நி.)