தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெஞ்சுரம் ; உறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயம். விடார்கண்டீர் வைகுந்தந் திண்ணனவே (திவ். திருவாய். 2, 1, 10). 1. Certainty;
  • திண்ணக்கம். உன் திண்ணனவு அஞ்சத்தக்கது (திருக்கோ. 343, உரை). 2. Heartlessness; hardihood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Certainty; நிச்சயம். விடார்கண்டீர் வைகுந்தந் திண்ணனவே (திவ். திருவாய். 2, 1, 10). 2. Heartlessness;hardihood; திண்ணக்கம். உன் திண்ணனவு அஞ்சத்தக்கது (திருக்கோ. 343, உரை).