தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெஞ்சுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சுரம். Loc. Heartlessness, wilfulness, hardihood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wilful impetuosity, மன உரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனஉரம்.

வின்சுலோ
  • [tiṇṇkkm] ''s. [prov.]'' Undaunted courage, wilful impetuosity, மனஉரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திண்-மை.Heartlessness, wilfulness, hardihood; நெஞ்சுரம்.Loc.