தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிரிடைப்பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிரிடைப்பேச்சு. காலன் றிண்டு முண்டோதி (தனிப்பா. i, 403, 23). Contradiction; contradictory speech; retort; tit for tat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl.of திண்டு. Contradiction; contradictory speech;retort; tit for tat; எதிரிடைப்பேச்சு. காலன் றிண்டுமுண்டோதி (தனிப்பா. i, 403, 23).