தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைவட்ட வடிவான பஞ்சணை ; முட்டாகக் கட்டப்படும் சிறு சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைவட்டமான பஞ்சணை. திண்டருகு போட்டான் (விறலிவிடு. 476). 1. Semicircular cushion;
  • முட்டாகக்கட்டிய சிறு சுவர். Loc. 2. (M. tiṇṭu.) Any small construction of brick built as a support;
  • பருமன். 3. Stoutness, thickness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large semi-circular pillow, சார்மெத்தை.

வின்சுலோ
  • [tiṇṭu] ''s. (Tel.)'' A semicircular pillow, சார்மெத்தை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. diṇḍu.] 1. Semi-circular cushion; அரைவட்டான பஞ்சணை. திண்டருகு போட்டான் (விறலிவிடு. 476). 2. [M. tiṇṭu.]Any small construction of brick built as asupport; முட்டாகக்கட்டிய சிறு சுவர். Loc. 3.Stoutness, thickness; பருமன்.