தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைக்கழிவு ; மனக்கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைக்கழிவு. 1. Restless wandering;
  • மனக்கலக்கம். கொண்டாட்டம்போய்த் திண்டாட்டமாயிற்று. 2. Difficulty, trouble, misery, suffering;

வின்சுலோ
  • [tiṇṭāṭṭm ] --திண்டாட்டு, ''v. noun.'' Vexation, annoyance, அலைக்கழிவு. ''(c.)'' 2. ''[vul.]'' Being pressed in fight, &c., பகைவ ரால்நெருக்கப்படல்; sometimes this takes the form of a verb, as திண்டாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திண்டாடு-.1. Restless wandering; அலைக்கழிவு. 2. Difficulty, trouble, misery, suffering; மனக்கலக்கம்.கொண்டாட்டம்போய்த் திண்டாட்டமாயிற்று.