தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைக்கழிதல் ; கலக்கப்படுதல் ; நெருக்கப்படுதல் ; மனம் கலங்கித் தடுமாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைகழிதல். 1. To wander about restlessly;
  • மனங்கலங்கித் தடுமாறுதல். சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர் (கம்பரா. அட்ச. 39). 2. To suffer trouble, mental agony;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. perh.திண்டு +. [T. diṇḍupaḍu.] 1. To wanderabout restlessly; அலைக்கழிதல். 2. To suffertrouble, mental agony; மனங்கலங்கித் தடுமாறுதல்.சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர்(கம்பரா. அட்ச. 39).