தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்திணை அஃறிணை இரண்டும் தம்முள் மயங்கி வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு திணைச்சொல்லை மற்றொரு திணைப்பொருளிற் சொல்லுவதாகிய வழுவகை. (தொல். சொல். 11, சேனா.) (Gram.) Incorrect use of a noun in a tiṇai which to it does not belong;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Disagreement in திணை, as of the verb with its nomina tive, the pronoun with its noun, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.)Incorrect use of a noun in a tiṇai which to it does not belong; ஒரு திணைச்சொல்லை மற்றொரு திணைப்பொருளிற் சொல்லுவதாகிய வழுவகை. (தொல். சொல். 11, சேனா.)