தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்திணைச் செய்திகளைக் காமக்குறிப்புத் தோன்றப் பாடும் ஒரு பா வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்திணைச் செய்திகளை காமக்குறிப்புத் தோன்றப் பாடும் பாவகை. (சிலப். 10, கட்டுரை.) A kind of erotic composition dealing with the incidents and events peculiar to aintiṇai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of erotic composition dealing with theincidents and events peculiar to aintiṇai;ஐந்திணைச் செய்திகளை காமக்குறிப்புத் தோன்றப் பாடும்பாவகை. (சிலப். 10, கட்டுரை.)