தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதிக் குறிக்கும் பெயர் ; திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ; ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர். ஆனா வகைய திணைநிலைப்பெயரே (தொல். பொ. 22). 3. Name of the chieftains of aintṇai;
  • . 2. See திணைப்பெயர். (தொல். சொல். 167.)
  • சாதி குறிக்கும் பெயர். பல்லோர்க் குறித்த திணைநிலைப்பெயரே (தொல். சொல். 167, சேனா.). 1. (Gram.) Noun denoting class or caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. (Gram.) Noun denoting classor caste; சாதி குறிக்கும் பெயர். பல்லோர்க் குறித்ததிணைநிலைப்பெயரே (தொல். சொல். 167, சேனா.). 2.See திணைப்பெயர். (தொல். சொல். 167.) 3. Nameof the chieftains of aintiṇai; ஐந்திணை தலைமக்கட்கு வழங்கும் பெயர். ஆனா வகைய திணைநிலைப்பெயரே (தொல். பொ. 22).