தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிதல் ; உறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறைதல். நெய் திணுங்கினாற்போல (திவ். திருமாலை. 2, வ்யா. பக். 15). 2. To congeal, solidify;
  • செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2, 1, 7, பன்னீ.) 1. To become close, thick, dense, crowded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < திண்-மை. 1. To become close, thick, dense,crowded; செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2, 1, 7, பன்னீ.). 2. To congeal, solidify;உறைதல். நெய் திணுங்கினாற்போல (திவ். திருமாலை.2, வ்யா. பக். 15).