தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு ; கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிவு. 1. Closeness, compactness;
  • கட்டி. திணுக்கமாய்க் காய்ச்சிக்கொடு. (W.) 2. Thick consistency, solidity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (திணுங்கு) closeness, density, நெருக்கம்.

வின்சுலோ
  • [tiṇukkm] ''v. noun.'' Closeness, compact ness, density, நெருக்கம், அடர்த்தி. ''(c.)'' திணுக்கமாய்க்காய்ச்சிக்கொடு. Give him a beverage of thick consistency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திணுங்கு-.1. Closeness, compactness; செறிவு. 2. Thickconsistency, solidity; கட்டி. திணுக்கமாய்க் காய்ச்சிக்கொடு. (W.)